Sunday, 24 September 2017

கணினி வழி கற்பித்தல் மென்பொருள் - தமிழ்


தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்க உதவும்  எளிய

துணைக் கருவி.

உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், க,ங, ச முதல்  ன  வரிசை  வரைஉள்ள  எழுத்துக்களை கணினி வழியாக எளிமையாக  கற்பிக்க உதவும் மிக அற்புதமான துணைக்கருவியாகும்.

WIN  ZIP  FILE ஆக உள்ளதை  டவுன்லோட் செய்யவும்.   அதன் உள்ளே
SwiffPlayerSetup172  என்ற சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
இப்பொழுது  மீதம் உள்ள அனைத்து  போல்டர்களையும்  திறந்து  கற்பிக்கலாம்.

இதன் சிறப்பு   '' ஸ்மார்ட் போர்டு ''  கொண்டுள்ளவர்களுக்கு மிகவும் பயனாக விளங்கும்.  

சாதரணமாக  கணினியிலும்  கற்பிக்கலாம்.


உருவாக்கியவர்கள்   திருவாளர்கள்

நன்றி

பெ. சந்திரசேகரன்   ஆசிரியர்
அந்தியுர்  ஒன்றியம்
ஈரோடு


ரா. நித்தியானந்தன்   ஆசிரியர்
பவானி  ஒன்றியம்
ஈரோடு


மாணவர்கள்  பயன்பாட்டுக்காக  இவ்வலை தளத்தில்  பதிவேற்றிஉள்ளேன்.


ரகுபதி இநிஆ
திம்மசந்திரம்


பதிவிறக்கம்  செய்ய

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFQ0lkS3hwUUlmSFU/view?usp=sharing




1 comment: