Friday, 28 July 2017

டேன்கிராம் Flash Game Free download

நான்காம் வகுப்பு  முதல் பருவத்தில்  கணிதப்  பாடம்

உன்னைச் சுற்றி  - பக்கம் 14 ல் டேன்கிராமும் வடிவங்களும் இடம் பெற்றுள்ளது.
 
           டேன்கிராம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட ஒரு சீனப்புதிா். டேன்கிராம் என்பது ஒரு சதுரத்தில் வெட்டி எடுக்கப்பட்ட ஏழு வடிவியல் துண்டுகளைக் கொண்டது. இவற்றை இணைத்து பல வடிவங்களை அமைக்கலாம். பல்வேறு வடிவமைப்புகள், மனித உருவங்கள். பறவைகள் மற்றும் விலங்குகளை உருவாக்கலாம். 6500 வடிவங்களை உருவாக்க  முடியும்.

PDF வடிவிலான மென்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFMFpUVTM0UVJDTmM/view?usp=sharing


டேன்கிராம் விளையாட்டினை கணினியில் விளையாட இணைப்பில் உள்ள பிளாஷ் வடிவிலான அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து அதனை திறந்தால் ஏழு துண்டுகள் கிடைக்கும்.  அதை அருகில் இருக்கும் படத்தைப்போல் மவுஸால் படத்துண்டுகளை இணைக்க வேண்டும். புதிய உருவம் வேண்டுமனில் படத்தின் மீது கிளிக் செய்ய புதிய உருவம் கிடைக்கும்.

FLASH GAME FREE DOWNLOAD செய்ய.....

 http://www.4shared.com/file/t2I5aoFmba/TANGRAM.html





No comments:

Post a Comment