வளரறி மதிப்பீடு ஆ விற்கான வினாத் தொகுப்புகள் PDF வடிவில் பாடவாரியாக தொகுக்கப்பட்டுள்ளது.
ப.ரகுபதி இநிஆ,
ஊ.ஒ.ந.நி.பள்ளி திம்மசந்திரம்,
வேப்பனப்பள்ளி ஒன்றியம்,
கிருஷ்ணகிரி மா
வகுப்பு - 5
பருவம் - 1
பாடம் - அனைத்தும்
எளிதாக பதிவிறக்கம் செய்து, ஐந்து பாட வினாத் தொகுப்புகளையும் ஒருசேர புத்தகமாக ஒவ்வொரு மாணவருக்கும் அளிப்பதன் மூலம் , பாடத்தின் இறுதியில் மாணவா்கள் எழுதும் சிறு தோ்வுகளை எளிதில் அடையாளம் கண்டு பருவ இறுதியில் cce பதிவேட்டில் பதிய முடியும்.
ஒவ்வொரு வினாத் தொகுப்பின் முன் பக்கத்தில் மதிப்பெண் சுருக்கம் மற்றும் தேவையான அனைத்தும் உள்ளதால் தனியாக FA - B பதிவேடு பராமரிக்கும் சிரமம் தவிர்க்கப்படலாம் .
பிழைகளை பொறுத்தருள்வீராக........
தமிழ்......
ஆங்கிலம்......
கணக்கு......
அறிவியல்.....
சமூக அறிவியல்.....
நன்றி.....
ப.ரகுபதி இநிஆ,
ஊ.ஒ.ந.நி.பள்ளி திம்மசந்திரம்,
வேப்பனப்பள்ளி ஒன்றியம்,
கிருஷ்ணகிரி மா
நன்றி சார் தங்கள் பதிவு பயனுள்ள வகையில் உள்ளது.
ReplyDelete5ம் வகுப்பு ஆங்கில வழி பயிலும் மாணவரமாணவர்களுக்கும் தயாரிக்கப்பட்ட பதிவுகள் வழங்குமாறு வேண்டுகிறேன்.
நன்றி
வருடந்தோறும் பயனுள்ளவையை அள்ளித்தரும் அற்புதப் பணி செய்யும் தம்பி ரகுபதி வாழ்க நீடு...நன்றிகள் ஆயிரம்.
ReplyDeleteநன்றிகள் பல அனைத்து ஆசிரிய பெருந்தகைகளும் தங்களது வகுப்புகளுக்கு இதை போல தயாரித்து வைத்து கொள்ள வேண்டும்.
ReplyDelete