ஐந்து அல்லது எட்டாம் வகுப்பு பயின்று உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, அவர்களின் முழு விவரங்கள் அடங்கிய மாணவர் குறிப்பு படிவத்தை மாற்றுச்சான்றிதழுடன் இணைத்து வழங்குவது வழக்கம்.
மாணவர் பற்றிய குறிப்பு படிவம் WORD FILE இல் இணைப்பில் உள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து தகவல் மாற்றங்களை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
அப்படிவத்தின் பின் பக்கத்தில் CCE-Cls Tr Report ஐ பயன்படுத்தி பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
மாதிரி படங்கள்
DOWNLOAD WORD FILE HERE


super
ReplyDelete