Monday, 29 February 2016

பெருக்கல் வாய்ப்பாடு அட்டவணை

தொடக்க வகுப்பு மாணவர்களுக்கான பெருக்கல் வாய்ப்பாட்டு அட்டவணை வீடியோ வடிவில்


1  முதல்  10 வாய்ப்பாடு வரை...


30 MB

பதிவிறக்கம்  செய்ய......

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFQVlzNGZOeGhMRUE/view?usp=sharing


Sunday, 28 February 2016

301 முதல் 500 வரையிலான எண்கள் வீடியோ


தொடக்க வகுப்பு  மாணவர்களுக்கான  எண்கள்  வீடியோ வடிவில்  

301
 முதல்   500  வரையில் 

70 MB    ...   

பதிவிறக்கம்   செய்ய....

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFYVVoM1VUMzQwZGM/view?usp=sharing



100 முதல் 300 வரையிலான எண்கள் வீடியோ


தொடக்க வகுப்பு  மாணவர்களுக்கான  எண்கள்  வீடியோ வடிவில்  

100 முதல்   300  வரையில் 

70 MB    ...   

பதிவிறக்கம்   செய்ய .....


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFS01vaXlJNlZOcEE/view?usp=sharing

Saturday, 27 February 2016

முதல் வகுப்பு மாணவர்களின் எழுதும் திறனை மேம்படுத்தும் பயிற்சித்தாள்கள்


மெல்லக் கற்கும் மாணவர்கள் மற்றும் முதல் வகுப்பு மாணவர்களின் எழுதுதல் திறனை வளர்க்க இப்பயிற்சித்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சித்தாளில் ஒரே வார்த்தை மூன்று முறை அச்சிடப்பட்டு,அதைத்தொடர்ந்து இரண்டு காலி கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் வார்த்தை தடிமனாகவும் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு வார்த்தைகள் மெலிதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தடித்த வார்த்தைகளை வாசித்த பின் அதனை தொடர்ந்து வரும் மெல்லிய வார்த்தைகளின் மீது எழுதிப் பழக வேண்டும். அதன்பின் வரும் காலி கட்டங்களில் அவ்வார்த்தையை தாமாகவே உச்சரித்துக்கொண்டே எழுத வேண்டும். ஒவ்வொரு தாளிலும் பயிற்சி மேற்கொண்ட பின் அத்தாளில் உள்ள வார்த்தைகளை, ஆசிரியர் சொல்லக்கேட்டு மாணவர்கள் பார்க்காமல் எழுதும் போது அவர்களின் எழுதுதல் திறன் வலுப்பெறுகிறது.

பதிவிறக்கம் செய்ய.........

PDF  FILE  ..... 

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFRF81WS1sWWlJTzg/view?usp=sharing

WORD FILE.....
(பாமினி எழுத்துரு வடிவில்)

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFVk41NmhPWk50Vjg/view?usp=sharing


Thursday, 25 February 2016

தொடக்க வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வாா்த்தைகள் வீடியோ

தொடக்க வகுப்பு மாணவர்களின் ஆங்கில வாசிப்பை மேம்படுத்தும் வகையில் PHONETIC METHOD ஐ   பயன்படுத்தி உச்சாிக்க இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. 

 சராசாியாக 50 MB அளவுள்ள  இரண்டு பகுதிகள்  MP4 வடிவில் ஒவ்வொன்றும் 28 நிமிட காணொளி காட்சிகளாகும். மொத்தமாக 440 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஒலி உச்சரிப்பின்றி திரையில் காண்பிக்கப்படும் வார்த்தை தொகுப்பை  மாணவர்கள் தாமாகவே, எழுத்துகளுக்கான ஒலியை உச்சாிப்பு செய்து பயிற்சி பெறுவதன் மூலம் வாசித்தல் மேம்பட்டு விளங்கும். முன்னதாக பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள  PHONETIC METHOD குறுந்தகட்டில் ஒலி உச்சரிப்பு முறைகள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி இந்த வீடியோவில் பயிற்சி மேற்கொள்ளலாம்.

பகுதி 1
https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFLUt4OF9rRkVmWm8/view?usp=sharing


பகுதி 2

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFajZ6VVd0a0Q3bTQ/view?usp=sharing


Tuesday, 23 February 2016

பள்ளி மாணவா்களுக்கான நாடகங்கள்

பள்ளி மாணவா்களின் நடிப்புத் திறனை வெளிப்படுத்த உதவும் வகையில் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நாடகம் மற்றும் சமூக விழிப்புணா்வு  எளிய நாடகங்கள்.  இரண்டு நாடகங்களும் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்து கொள்ளும் வகையில் WORD FILE   மற்றும்  PDF  ஆக பதிவேற்றப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்ய இங்கே......

பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.

https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFTGpuNHYwcUFLdFE&usp=sharing

Sunday, 21 February 2016

முதல் வகுப்பு மாணவா்களுக்காக - எண்கள் - வீடியோ



முதல் வகுப்பு மாணவா்களுக்கான 
   1  முதல் 100 வரையிலான  எண்கள்  குறும் படத்தொகுப்பாக.......

          பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFVFlOOS1pbU55Vk0/view?usp=sharing






Friday, 19 February 2016

சிறுவா் இதழ் - தங்கமலா் தொகுப்பு 4

மாணவா்களுக்கான   சிறுவா் இதழ் -  தங்கமலா்         தொகுப்பு    4


 மொத்தம் 16       இதழ்கள்


பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFaUYyR2kyQmtLdHc&usp=sharing








சிறுவா் இதழ் - தங்கமலா் தொகுப்பு 3



மாணவா்களுக்கான   சிறுவா் இதழ் -  தங்கமலா்         தொகுப்பு    3


 மொத்தம் 17     இதழ்கள்


பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFN2RSQWNva1hLNzA&usp=sharing




சிறுவா் இதழ் - தங்கமலா் தொகுப்பு 2

மாணவா்களுக்கான   சிறுவா் இதழ் -  தங்கமலா்         தொகுப்பு    2


 மொத்தம் 15    இதழ்கள்


பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFajgwdGRwR1V1VEE&usp=sharing





சிறுவா் இதழ் - தங்கமலா் தொகுப்பு 1

மாணவா்களுக்கான   சிறுவா் இதழ் -  தங்கமலா்         தொகுப்பு    1


 மொத்தம் 18 இதழ்கள்


பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFdUw3cnctRDhJMWc&usp=sharing