Saturday, 22 April 2017

CUMULATIVE REGISTER


கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு திரள் பதிவேடு தயாரிக்கும் போது , அவர்களின் புகைப்படத்தை அப்பதிவேட்டில் ஒட்டி வைக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக புகைப்படம் கிடைக்கப் பெறுவதில் சற்று சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.

       இச்சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, MS WORD  இல் திரள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.  அதிலுள்ள விவரங்களை  மாற்றம் செய்து விட்டு , தங்கள் செல்போனில் மாணவர்களை போட்டோ எடுத்து அப்படியே பதிந்து
பிரிண்ட் செய்து பதிவேடாக பராமரிக்கலாம்.

 பாமினி எழுத்துகளில் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.   LEGAL தாளில் இரண்டு பக்கங்களுக்கு பயன்படுத்தவும்.

நன்றி...

   ப. ரகுபதி  இநிஆ
 ஊ.ஒ.ந.நி.பள்ளி. திம்மசந்திரம்
வேப்பனப்பள்ளி ஒன்றியம்.


MS WORD FILE ...பதிவிறக்கம் செய்ய...


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFdUgyenVKRVBGZU0/view?usp=sharing


மாதிரி  திரள் பதிவேடு ..  படங்கள்