Monday, 18 April 2016

தினத்தந்தி - அருள் தரும் ஆன்மீக மலர்கள் - பகுதி 3



தினத்தந்தி - அருள் தரும் ஆன்மீக மலர்கள் - பகுதி 3

22 மலர்கள் PDF  வடிவில் பதிவிறக்கம் செய்ய.......




தினத்தந்தி - அருள் தரும் ஆன்மீக மலர்கள் - பகுதி 2


தினத்தந்தி - அருள் தரும் ஆன்மீக மலர்கள் - பகுதி 2

22 மலர்கள் PDF  வடிவில் பதிவிறக்கம் செய்ய.......




https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFRm0xS2Z3R244SDQ&usp=sharing


தினத்தந்தி - அருள் தரும் ஆன்மீக மலர் - பகுதி 1


தினத்தந்தி - அருள் தரும் ஆன்மீக மலர்  PDF  வடிவிலான புத்தகங்கள் 21 (55 mb)


RAR  FILE ஆக பதிவிறக்கம் செய்ய


DOWNLOAD  RAR FILE  HERE  ......


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFdlhWa1BxRU1Ic3c/view?usp=sharing





YOU CAN READ - ENGLISH ( For slow learners in ENGLISH & TAMIL )


YOU CAN READ - ENGLISH  ( For slow learners in ENGLISH )


DOWNLOAD  ENGLISH  PDF  .....

THANKS ..

Mr. G. MURUGAN , M.A., BEd.


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFLUxsdTVhYTB2bGM/view?usp=sharing



DOWNLOAD TAMIL  PDF....

THANKS...

Mr. G. MURUGAN
Mr. R. SARAVANAN


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFVWpISGEtdzV5Y2c/view?usp=sharing


Sunday, 17 April 2016

மூன்றாம் பருவம் - இரண்டாம் வகுப்பு பயிற்சித்தாள்கள்


மூன்றாம் பருவம் - இரண்டாம் வகுப்பு  பயிற்சித்தாள்கள்



தமிழ்

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFSEtmc1hVWko1LW8/view?usp=sharing


ஆங்கிலம்

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFTVlBMVdOUHBtcFU/view?usp=sharing


சூழ்நிலையியல்


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFY3ZUQWRJb1JYT1E/view?usp=sharing



மூன்றாம் பருவம் - மூன்றாம் வகுப்பு பயிற்சித்தாள்கள்



மூன்றாம் பருவம் - மூன்றாம் வகுப்பு  பயிற்சித்தாள்கள்



தமிழ்

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFZzd1N2UtSFBkemc/view?usp=sharing


ஆங்கிலம்

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFdVd2aHlaLXhQaGM/view?usp=sharing


அறிவியல்

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFNi1WMEREd3JPclE/view?usp=sharing


சமூகஅறிவியல்

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFV0M0akZGZXhacXc/view?usp=sharing



மூன்றாம் பருவம் - நான்காம் வகுப்பு தமிழ் , ஆங்கிலம் பயிற்சித்தாள்


மூன்றாம் பருவம் - நான்காம் வகுப்பு  தமிழ் , ஆங்கிலம் பயிற்சித்தாள்


தமிழ்   PDF.....

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFbzhNeHpoSE1STVk/view?usp=sharing


ஆங்கிலம்  PDF......


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFUUxydEpnV29YUTg/view?usp=sharing





செய்தித்தாள் படித்தல் புதிய அணுகுமுறை


எழுத்து  அறிமுகமில்லாதவர்க்கான பயிற்சி அட்டை.....


நன்றி

திரு.ம. நடேசன்     முதுநிலை விரிவுரையாளர்


PDF FILE DOWNLOAD HERE........


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFMGxVTG45OEQ2NTg/view?usp=sharing




KIDS DRAMA SCRIPTS IN TAMIL


எளிய நாடக கதைகள் தமிழில் மாணவர்களுக்காக.........


PDF FILE  DOWNLOAD HERE.....

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFdTFrT3VYRTVDV3c/view?usp=sharing


BLENDS WORD LIST



மாணவர்களின் வாசிப்புத் திறனுக்கான  BLENDS WORD LIST தொகுப்பு

PDF FILE DOWNLOAD HERE....


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFV0tpSEk5ZmpZVWM/view?usp=sharing



Saturday, 16 April 2016

மாணவர் தனி குறிப்பு - படிவம்



ஐந்து அல்லது எட்டாம் வகுப்பு பயின்று உயர்  கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, அவர்களின் முழு விவரங்கள் அடங்கிய மாணவர் குறிப்பு படிவத்தை மாற்றுச்சான்றிதழுடன் இணைத்து வழங்குவது வழக்கம்.
மாணவர் பற்றிய குறிப்பு படிவம் WORD FILE இல் இணைப்பில் உள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து தகவல் மாற்றங்களை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
அப்படிவத்தின் பின் பக்கத்தில் CCE-Cls Tr Report  ஐ பயன்படுத்தி பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

மாதிரி படங்கள்



DOWNLOAD WORD FILE  HERE









Friday, 15 April 2016

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள்



தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தேர்ச்சி அனுமதி பெற, சமர்ப்பிக்கப்பட வேண்டிய மாதிரி படிவங்கள் ஆசிரியர்களின் நலனுக்காக பதிவிடப்பட்டுள்ளது.  இப்படிவங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை சரிசெய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவரவர் வசதிக்கேற்ப  பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு  WORD FILE மற்றும்  PDF  ஆக பதிவேற்றப்பட்டுள்ளது.

BAAMINI & BAMINI   FONTS இல் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.

ப.ரகுபதி இநிஆ


 DOWNLOAD  WORD FILE HERE.....

https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFbVoyOWhMTTB0RFk&usp=sharing


DOWNLOAD  PDF FILE HERE.......

https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFdkdHSHRVa2MxVWc&usp=sharing






Thursday, 14 April 2016

350 SPOKEN READING WORDS WITH TAMIL MEANINGS


மாணவர்களின் முன்னேற்றத்திற்கு   350 SPOKEN  READING WORDS   WITH TAMIL MEANINGS


DOWNLOAD   228KB  PDF FILE   HERE  ......

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFQ0h6NXNWYTZMb1k/view?usp=sharing



Wednesday, 13 April 2016

FREQUENTLY USED SPOKEN WORDS


 ஆங்கிலத்தில் உரையாட உதவும் வகையில்,  எளிய சொற்றொடர்கள்  600 இடம் பெற்றுள்ளது. தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ப. ரகுபதி  இநிஆ

PDF  FILE  436  kb........




Tuesday, 12 April 2016

நிலவைப் பற்றி உங்களுக்கு தொியாத உண்மைகள்

நிலவைப்பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்

sun from the moon
1/ சந்திரனில் ஒரு முழு நாள் என்பது அதாவது ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரைக்கும் நம் பூமியின் நாட்கள் கண்க்குப்படி 29.5 நாட்கள் ஆகும். சுருக்கமாக சந்திரனில் ஒரு நாள் என்பது நமது பூமியின் நாட்கள் கணக்குப்படி 29.5 நாட்கள் ஆகும்.
moon record
2/ கடந்த 41 வருடங்களாக சந்திரனுக்கு எந்த மனிதனும் செல்லவில்லை ( அதற்கு முன் மனிதன் கால் தடம் பதித்தது உண்மை என்றால் ?!)
sun moon earth
3/ சந்திரன்  நம்மைவிட்டு அதாவது பூமியை விட்டு வருடத்திற்கு  3.78 செண்டி மீட்டர் (1.48 இஞ்ச்) தூரம் விலகிச்செல்கிறது.
appolo landing
4/அப்போலோ 11 சந்திரனில் இறங்கியபோது பிடிக்கப்பட்ட ஒரிஜினல் வீடியோ படம் கவனக்குறைவாக அழிக்கப்பட்டு அதில் வேறு வீடியோ படம் பதிவு செய்யப்பட்டுவிட்டதாம் !
appolo contorl room
5/ சந்திரனில் இறங்கிய அப்போலோ 11 -ல் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டரின் சக்தியை விட தற்போது உங்கள் கைகளில் தவழும் செல்ஃபோன்கள் உபயோகப்படுத்தும் கம்ப்யூட்டர்கள் சக்தி அதிகம் ?!
car upwars
6/காரை மேல்நோக்கி மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச்சென்றால் நீங்கள் நிலவை அடைய ஆறு மாதங்களாகும்!
eclipd
7/ முழு சந்திரகிரகணம் ஏற்படும்போது தெரியும் அந்த அற்புதமான காட்சிக்கு காரணம் என்ன தெரியுமா ? சூரியன் நிலவை விட 400 மடங்கு பெரியதாகும் அதே வேளையில்  சூரியன் பூமியில் இருந்து 400 மடங்கு தூரத்தில் இருப்பதால் இரண்டும் ஒரே அளவில் தோன்றி நம் கண்களுக்கு அந்த அற்புதமான காட்சியை தருகின்றன.
moon shape
8/ நிலா நாம் பார்ப்பது போல் அல்லது நினைப்பது போல் வட்டமாக இல்லையாம் ! சிறிதளவு கோணலாக அதாவது முட்டை வடிவமாகத்தான் இருக்கிறதாம் ! 
Moon-Pluto
9/ நமது நிலவின் அளவு   பூமியில் கால்பங்காகும் இது ப்ளூட்டோ வை விட அளவில் பெரியதாகும்.
moon
10/ சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி பவுர்ணமி இரவில் அதிகமானோரின் தூக்கம் இழந்து தவிப்பதாகவும் அதற்கு மாறாக அமாவசை இரவுகளில் நன்றாக தூங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.


நன்றி
https://oseefoundation.org

நிலவைப் பற்றிய உண்மைகள்



நிலவைப் பற்றிய உண்மைகள்

நிலவைப் பற்றிய உண்மைகள்:
  • ஒவ்வொரு வருடமும் சுமார் 3.78 செ.மீ அதாவது 1.48 இஞ்ச் தூரம் நிலவு நம்மை விட்டு தூரமாக செல்கிறதாம் !
  • தற்போது உங்கள் கையில் தவழும் கைபேசி நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்போலோ 11 என்ற விண்கலத்தை விட அதிக தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது.
  • நிலவுக்கு நாம் காரில் பிராயாணம் செய்ய முடியும் என்றிருந்தால், மணிக்கு சுமார் 95 கிலோ மீட்டர் செல்லும் காரில் பிராயாணித்தால் நிலவை நாம் சென்றடைய சுமார் 6 மாதங்கள் ஆகும்solar_eclipse_low
  • நிலவை விட சூரியன் சுமார் 400 மடங்கு பெரியதாகும். ஆனால் சந்திர கிரகணம் ஏற்படும் போது நிலவும் சூரியனும் ஒரே அளவில் தோன்ற காரணம், நிலவிலிருந்து சூரியன் சரியாக 400 மடங்கு தூரத்தில் இருப்பதாகும்.
  • பவுர்ணமி இரவில் பலருக்கு நன்றாக தூக்கம் வருவதாகவும், அதேவேளையில் அமாவாசை இரவில் தூக்கம் இன்றி சிரமப்படுவதாகவும் ஒரு ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
blue moon-970-80
  • ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வந்தால் அதை “புளூ மூன்” அதாவது ”நீலநிலவு” என்று அழைக்கிறார்கள்.
  • நிலவில் மனித மலம்,சிறுநீர் மற்றும் வாந்தி அடங்கிய 96 மூட்டைகள் கிடக்கினறனவாம் !
1969-moon-hoax-4-728
  • 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் எடுத்த சர்வேயின் படி 7 சதவீத அமெரிக்கர்கள் நிலவில் மனிதன் காலடி வைத்ததை “உண்மை என்று நம்ப மறுக்கிறார்கள்.

நன்றி
https://oseefoundation.org

Monday, 11 April 2016

WRITE THE NAMES PLURAL - FORMS

  தொடக்க நிலை மாணவர்களின்  ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில்
     WRITE THE NAMES PLURAL FORMS  மதிப்பீட்டுத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது.


ப.ரகுபதி   இநிஆ

  PDF  பதிவிறக்கம் செய்ய இங்கே........

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFci05TTAzNnZlYnM/view?usp=sharing



image........


மேஜிக் மை


மேஜிக் மை


உங்கள் நண்பர் ஒரு வெள்ளை தாளை கொண்டுவந்து கொடுத்து இதை படி என்று சொன்னால் என்ன செய்வீர்கள் ?
உனக்கென்ன பைத்தியமா வெள்ளை பேப்பரை படி என்று சொல்கிறாய் ? என்று கேட்பீர்களா ?
இந்த இரகசியம் தெரிந்து இருந்தால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள் !
அது என்ன ரகசியம் ?
இதோ இந்த பரிசோதனையை செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.மேஜிக் மை

உங்கள் நண்பர் ஒரு வெள்ளை தாளை கொண்டுவந்து கொடுத்து இதை படி என்று சொன்னால் என்ன செய்வீர்கள் ?
உனக்கென்ன பைத்தியமா வெள்ளை பேப்பரை படி என்று சொல்கிறாய் ? என்று கேட்பீர்களா ?

இந்த இரகசியம் தெரிந்து இருந்தால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள் !

அது என்ன ரகசியம் ?

இதோ இந்த பரிசோதனையை செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்:
– எலுமிச்சை சாறு
– படிகார தூள் (தேவைபட்டால் )
– தொட்டு எழுதுவதற்கு சிறிய பிரஷ் அல்லது குச்சி
– வெள்ளை காகிதம்

செய்முறை:

தேவையான  அளவு எலுமிச்சை சாரை எடுத்து ஒரு ஸ்பூன் சாற்றுக்கு ஒரு சிட்டிகை படிகார தூளை கலக்கவும். படிகாரத்தூள் கிடைக்கவில்லையானால் பரவாயில்லை. வெறும் எலுமிச்சை சாற்றை பயன் படுத்திக்கொள்ளலாம். (படிகார தூளை சேர்த்தால் எழுத்துக்கள் பளிச்சென  தெரியும் )

குச்சி அல்லது பிரஷை கொண்டு எலுமிச்சை கலவையை தொட்டு காகிதத்தில் நீங்கள் விரும்பியதை எழுதி காய வைக்கவும். நன்கு காய்ந்தவுடன் எடுத்து பத்திரப்படுத்தி கொள்ளவும்.

அதை உங்கள் நண்பர்களிடம் காண்பித்து படிக்க சொல்லவும். அவர்கள் முழித்தால் !
நீங்கள் வாங்கி அதை தண்ணீரில் நனைத்தோ அல்லது நெருப்பின் அனலிலோ காட்டினால் நீங்கள் முன் எழுதி இருந்த அவ்வெழுத்துக்கள் தெரியும் !
தேவையான பொருள்கள்:
– எலுமிச்சை சாறு
– படிகார தூள் (தேவைபட்டால் )
– தொட்டு எழுதுவதற்கு சிறிய பிரஷ் அல்லது குச்சி
– வெள்ளை காகிதம்
செய்முறை:
தேவையான  அளவு எலுமிச்சை சாரை எடுத்து ஒரு ஸ்பூன் சாற்றுக்கு ஒரு சிட்டிகை படிகார தூளை கலக்கவும். படிகாரத்தூள் கிடைக்கவில்லையானால் பரவாயில்லை. வெறும் எலுமிச்சை சாற்றை பயன் படுத்திக்கொள்ளலாம். (படிகார தூளை சேர்த்தால் எழுத்துக்கள் பளிச்சென  தெரியும் )
குச்சி அல்லது பிரஷை கொண்டு எலுமிச்சை கலவையை தொட்டு காகிதத்தில் நீங்கள் விரும்பியதை எழுதி காய வைக்கவும். நன்கு காய்ந்தவுடன் எடுத்து பத்திரப்படுத்தி கொள்ளவும்.
அதை உங்கள் நண்பர்களிடம் காண்பித்து படிக்க சொல்லவும். அவர்கள் முழித்தால் !
நீங்கள் வாங்கி அதை தண்ணீரில் நனைத்தோ அல்லது நெருப்பின் அனலிலோ காட்டினால் நீங்கள் முன் எழுதி இருந்த அவ்வெழுத்துக்கள் தெரியும் !

பூமியில் எவ்வளவு ஆழத்திற்கு செல்ல முடியும் ?

பூமியில் எவ்வளவு ஆழத்திற்கு செல்ல முடியும் ?


earth inside
விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும் விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று இவ்வசனத்தில் (17:37) சொல்கின்றது.
இவ்வசனம் மிகப்பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது. தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர். “நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை” என்ற கருத்துப்படவே பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் அமைந்துள்ளன.
ஆரம்பகாலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர்.
mines_toquepala1a
பெரு நாட்டில் உள்ள செம்பு சுரங்கம் Toquepala Copper Mine, Peru (பட உதவி: wired.com)
திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும் போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.
மேலும் பூமியைப் பிளப்பதற்கும், மலையின் உயரத்தில் இருப்பதற்கும் பெருமையடிக்கக்கூடாது என்ற செயலுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ்வசனத்தின் சரியான பொருள் இது தான். “நீ பூமியைப் பிளந்து மலையின் உயரத்தை அடையவில்லை” மனிதன் ஆகாயத்தில் எவ்வளவோ உயரத்திற்குச் செல்கிறான். அது மனிதனுக்கு எளிதாக இருந்தாலும் பூமியின் ஆழத்தில் அப்படிச் செல்ல முடியாது. பெரிய மலையின் உயரம் எவ்வளவோ அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் பூமியைப் பிளந்து செல்ல முடியாது என்பதுதான் இவ்வசனம் கூறும் கருத்தாகும்.
mines_berkeley1a
மொண்ட்டானா ((அமெரிக்கா) பெர்க்கிலி குழி  (பட உதவி NASA)
நடக்க முடியாத இந்த அரிய செயலை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பெருமையடிப்பதில் ஏதாவது பொருள் இருக்கும் என்று இறைவன் இடித்துரைக்கிறான். இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம். மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான்.
மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.
பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும். இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான். உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை.
Deepest mine
உலகின் மிக ஆழமான சுரங்கம்
(Image courtesy: National Geographic Magazine)
உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதிகள் குளிரூட்டப்பட்டுள்ளன.
பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டால் காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை. மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச்செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது. இந்தப் பேருண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.

நன்றி ... https://oseefoundation.org

Sunday, 10 April 2016

பந்து போல் எகிறும் முட்டை


பந்து போல் எகிறும் முட்டை !


hos_egg_bounce_206x116
Image Courtesy: BBC.CO.UK
முட்டையை கீழே போட்டால் என்னவாகும் என்பதை சின்ன குழந்தை கூட சொல்லும் அல்லவா ? ஆனால், உங்களால் முட்டையை பந்து போல் எகிறச்செய்ய முடியும் ! எப்படி ?
தேவையான பொருட்கள்:
–    கோழி முட்டை -1
–    200 மி.லி. வினிகர் ( சமையலுக்கு உபயோகிப்பது)
–    வாயகன்ற கண்ணாடி பாட்டில் (ஹார்லிக்ஸ் பாட்டில் போன்றது)
செய்முறை:
கண்ணாடி பாட்டிலில் முக்கால் அளவு வின்கரை ஊற்றவும்
அதனுள் மெதுவாக முட்டையை போட்டு மூடி விடவும்
சுமார் 72 மணி நேரம் அதாவது மூன்று நாட்கள் அப்படியே விட்டு வைக்கவும்
hos_egg_vinegar_206x116
   Image Courtesy: BBC.CO.UK
 பிறகு முட்டை எடுத்து கவனி. கெட்டியான வெள்ளை மேல் ஓடு மெல்லிய ஜவ்வு போன்ற படலமாக இருப்பதை காணலாம். அதை நன்னீரில் கவனமாக கழுவி மேலேயுள்ள மெல்லிய படலத்தை நீக்கி விடவும்.
hos_egg_halfshell_206x116
Image Courtesy: BBC.CO.UK
இப்போழுது கண்ணாடி போல் தோற்றமளிக்கும், பந்து போல் எகிறும் முட்டை ரெடி !
hos_egg_naked_206x116
Image Courtesy: BBC.CO.UK
அதை மேஜை மீது சுமார் பத்து அல்லது பதினைந்து செண்டி மீட்டர் உயரத்திலிருந்து கீழே போடவும். (எச்சரிக்கை: அதிக உயரத்திலிருந்து போட்டால் முட்டை சிதறிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.)
என்ன நிகழ்கிறது ?
 காரணிகள்:
வினிகர் ஒரு பலவீனமான அமிலம் ஆகும் (5% அசிட்டிக் அமிலம்) முட்டை ஓடு கால்சியம் கார்பனேட் ஆனது. இரண்டும் ஒன்றாக சேரும்போது ஏற்படும் வேதியல் வினையால் கால்சியம் கார்பனேட் உடைக்கப்படுகிறது.இதன் காரணமாக கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி ஆகிறது (பட்த்தில் முட்டை மீது குமிழ்களை பார்க்கலாம்) இதன் விளைவாக முட்டை ரப்பர் போன்ற தோற்றத்தில் உருவாகிறது.


நன்றி

https://oseefoundation.org

பழ மின்சாரம்


பழ மின்சாரம்


e13
அணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர் மின்சாரம் போல் இது பழ மின்சாரம்.  எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம், ஆரஞ்சுப்பழத்திலிருந்து மின்சாரம் என்று  அவ்வப்போது இணையத்தில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை எப்படி செய்து பார்ப்பது என்பதுபற்றி ஒரு சிலரே அறிந்திருப்போம். அப்படிபட்டவர்களுக்கான பதிவே இது !
தேவையான பொருட்கள்:
e1
  1. இருபக்கமும் முதலைவாய் கிளிப்புடன் உள்ள வயர்கள் ஐந்து ( செட்டாக கிடைக்கவில்லையானால் மின்சாரப்பொருட்கள் விற்கும் கடைகளில் முதலைவாய் கிளிப் தனியாக கிடைக்கும் வாங்கி அதனுடன் துண்டு வயர்களை பொருத்திக்கொள்ளலாம்.
  2. எலுமிச்சம் பழங்கள் 4 ( நன்கு பெரியதாகவும் சாறு அதிகமுள்ளதாகவும் இருந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்)
  3. நான்கு துருப்பிடிக்காத ( galvanized)  இரும்பு ஆணிகள் –  4  ( அளவு நீங்கள் வாங்கும் பழத்தை பொறுத்து முடிவு செய்யலாம் )
  4. செப்புக்காசுகள் /செம்புக்காசுகள்  – 4
  5. குறைந்த மின்சக்தியில் எரியக்கூடிய  LED பல்ப் – 1
  6. கத்தி
  7. பெரியவர்களின் துணை:
செய்முறை:
e2
எலுமிச்சைகளை எடுத்து ஒரு ஓரத்தில் கத்தியால் செம்புக்காசு நுழையும் அளவுக்கு துளையிடவும்.
e3
அத் துளையில் செம்புக்காசை சொருகவும்
e4
பழத்தின் மறு முனையில் காசுக்கு நேராக ஆணியை சொருகவும்
e7
நான்கு பழங்களுக்கும் இப்படி செய்து முடித்தவுடன் அவற்றை வரிசையாக ஆனால் ஆணியும், காசும் ஒன்றை ஒன்று நோக்கி இருப்பது போல் அமைத்துக்கொள்ளவும்.
e8
ஒரு முதலைவாய் கிளிப் வயரை எடுத்து முதல் பழத்தின் ஆணியில்  கிளிப்பை அழுத்தி பிடிக்க வைக்கவும். அதன் மறு முனையை இரண்டாவது பழத்தின் காசை பிடிக்க வைக்கவும்.
அதே போல் இரண்டாவது பழத்தின் ஆணியை அடுத்த வயரின் ஒரு முனையை பிடிக்க வைத்து அதன் அடுத்த முனையை மூன்றாவது பழத்தின் காசில் பொருத்தவும்.
பிறகு மூன்றாவது பழத்தின் ஆணியை அடுத்த வயரின் ஒரு முனையை பிடிக்க வைத்து அதன் அடுத்த முனையை மூன்றாவது பழத்தின் காசில் பொருத்தவும்.
e9
இப்போழுது முதல் பழத்தின் காசும் கடைசி பழத்தின் ஆணியும் எந்த இணைப்பும் இன்றி இருக்கும்.
e010
மீதமிருக்கும் இரண்டு க்ளிப்புக்கள் ஒன்றை முதல் பழத்தின் காசின் மீதும் இரண்டாவது க்ளிப்பை கடைசிப் பழத்தில் இணைப்பில்லாமல் இருக்கும் ஆணியின் மீதும் இணைக்கவும்.
e012
அந்த இரு க்ளிப்புக்களின் மறு முனைகளில் LED பல்ப் ஐ  இணைக்கவும். பல்ப் எரியும் எரியாவிட்டால் பல்பின் இணைப்புக்களை மாற்றி கொடுத்தால் எரியும்.
e13
அப்பொழுதும் எரியாவிட்டால் இணைப்புக்களை சரிபார்க்கவும். பல்ப் லேசாக எரிந்தால் பழங்களின் அளவுகளையும் அல்லது எண்ணிக்கையையும் கூட்டிப்பார்க்கலாம்.
இதே பரிசோதனையை ஆரஞ்சுப்பழம் போன்ற பிற பழங்களிலும் உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளிலும் செய்து பார்க்கலாம்.


நன்றி

https://oseefoundation.org