Wednesday, 30 March 2016

ARRANGE THE JUMBLED LETTERS IN PROPER ORDER


தொடக்க மற்றும் நடுநிலை மாணவா்களின் ஆங்கிலத்  திறனை வளா்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 200 எளிய  ஆங்கில வார்த்தைச் சொற்கள் கலைக்கப்பட்டு அதனை சரியான முறையில் எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 200 வார்த்தைகளுக்கான சரியான தமிழ் அர்த்தமும் அதன் எதிரே விடைக்குறிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.


  PDF FILE ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே........

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFLU1LemNSbDdoa00/view?usp=sharing


Tuesday, 29 March 2016

MATHS FLASH PLAYER VIDEOS - PART 1 ( AZIM PREMJI FOUNDATION )


தொடக்க வகுப்பு மாணவர்களின் கணித அறிவுத்திறனை வளர்க்கும் மிகச்சிறந்த  AZIM  PREMJI  FOUNDATION   ன்  கணித  ADOBE FLASH PLAYER    வீடியோக்கள் பகுதி 1 ல்  ஒரே கோப்பில்  8  வீடியோக்கள்,  எளிதில் பதிவிறக்கம் செய்யும் வகையில் தனித்தனி  RAR FILE  களாக பதிவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் சராசரியாக 80 MB  அளவுள்ள FILE களாகும்


பதிவிறக்கம் செய்ய இங்கே............


https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFc3pUNFVqRTNpUkU&usp=sharing





Monday, 28 March 2016

TAMIL FLASH PLAYER VIDEOS


நீங்கள் கணினி வழி கற்பித்தலில் ஆர்வம் உடையவர்  எனில் இந்தப்பதிவு நிச்சயமாக மிகுந்த பயனளிக்கும்.  ( தொடக்கப் பள்ளி மாணவர்க்கு )

   கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இல்   சென்று  rar file  பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த வீடியோக்களை காண உங்களது கணினியில்  ADOBE FLASH PLAYER        மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

1. புறாவின் பயணம் -- இதில் படங்களுக்கிடையிலான வித்தியாசங்களை கண்டுபிடித்தல் இன்னும் பல......
2. எங்கள் திருமணம் --- இதில் ஆண்பால், பெண்பால், அஃறினை விளக்கம் இன்னும் பல......
3. தசரா திருவிழா
4. நாடோடி உலகம் --- இதில் வினைச்சொற்கள், பெயர்ச்சொற்கள், எழுவாய், பயனிலை விளக்கம் இன்னும் பல....
5. மாலை முழுவதும் விளையாட்டு --- இதில் குறில் , நெடில் விளக்கம் இன்னும் பல.....

  அனைத்து வீடியோக்களும் மிகச்சிறப்பாக  மாணவர்களே கற்று அடுத்த நிலைக்கு முன்னேறும் வகையிலும், மதிப்பீடும் உள்ளடங்கியுள்ளது.

  தமிழில்  மொத்தம் 5 வீடியோக்கள் உள்ளது.. ( 122  MB )

RAR FILE    DOWNLOAD HERE.........


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFT3BleW05SUp1Wms/view?usp=sharing


ஆங்கிலம் மற்றும் கணிதத்திற்கு அடுத்த பதிவுகள் விரைவில்....

Sunday, 27 March 2016

ENGLISH NURSERY RHYMES HD VIDEOS



ENGLISH NURSERY RHYMES  HD VIDEOS


18  songs    DOWNLOAD HERE ....


https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFLUNCOG5KX3VQdzg&usp=sharing


TAMIL NURSERY RHYMES HD VIDEOS



      TAMIL NURSERY RHYMES  HD VIDEOS   FOR PRIMARY STUDENTS


       420 MB  ,,,,,,,       39  SONGS.......


     SELECT YOUR SONG AND   DOWNLOAD   HERE......


https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFS2dFb0U1MGZfeGM&usp=sharing




ஒருமை - பன்மை வீடியோ



    தொடக்க வகுப்பு மாணவர்களுக்காக ,
     ஒருமை - பன்மையை  விளக்கும் எளிய வார்த்தைகள் அதற்கேற்ற படவிளக்கத்தோடு,  ஒலி - ஒளியுடன்  உருவாக்கப்பட்டுள்ளது.

     
   முப்பது நிமிடங்கள் காணக்கூடிய  66 MB  அளவுள்ள    mp4 வீடியோ

பதிவிறக்கம் செய்ய இங்கே........

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFNHM3dkFLWmFOZnc/view?usp=sharing



Friday, 25 March 2016

மாணவர்களிண் தனித்திறன்களை ( TALENT ) மதிப்பீடு செய்யும் தேர்வுத்தாள் - தமிழில்


 6, 7, 8  வகுப்பு மாணவர்களின் தனித்திறன்களை மதிப்பிடவும், ஆற்றலை வளர்க்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்ட  எளிய ( தமிழில்) தேர்வுத்தாள்.


பதிவிறக்கம் செய்ய இங்கே.............

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFUWROTl9JcTNvbFE/view?usp=sharing



Thursday, 24 March 2016

மாணவர்களிடையே பகுத்தறிதல் திறனை வளர்க்கும் பயிற்சித்தாள்கள்


        போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் ,    மாணவர்களை அனைத்து விதமான  போட்டித் தேர்வுகளுக்கும் ஆயத்தப்படுத்தும் வகையில் அவர்களின்  பகுத்தறியும் திறனை வளர்க்கும் விதத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.  35 வினாக்கள் கொண்ட  கேள்வித்தாள்களும், அதற்கான விடைகளும்  PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.   குறைந்தபட்சமாக  நான்காம் வகுப்பு மாணவர்கள் முதற்கொண்டு முயற்சிக்கலாம்.

பதிவிறக்கம் செய்ய இங்கே ........


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFdDNxNldmMExZZVE/view?usp=sharing



ப.ரகுபதி  இநிஆ,


Monday, 21 March 2016

School Census Software

ஒருமுறை தகவல்களை நிரப்பினால் சில ஆண்டுகள் வரை தகவல்களை UPDATE செய்து PRINT OUT எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
மக்கள் தொகை பதிவேட்டில் புதிதாக பிறந்தவர்களையும்,  இறந்தவர்களையும் எளிதாக மாற்றம் செய்யலாம்.
இந்த ஆண்டில் தகவல் பதிவிட்டால் அடுத்த ஆண்டிற்கான மக்கள் தொகையை சரிபார்த்து அவர்களின் வயதை  +1 என்று கிளிக் செய்ய XL SHEET ல் உள்ள எல்லோரது வயதும் கூடியிருக்கும்.

தேவைப்படும் அனைத்து விதமான தகவல் சுருக்கங்களையும் எளிதாக பிரிண்ட் செய்து கொள்ளமுடியும்.

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFaGR5X0J3QmdSM2M/view?usp=sharing

Wednesday, 16 March 2016

DAILY THANTHI YOUTH MALAR PART 2


DAILY THANTHI YOUTH MALAR  PART  2     e-paper


DOWNLOAD HERE ......


https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFY3o0QnJMcG9UNWM&usp=sharing

DAILY THANTHI YOUTH MALAR PART 1


DAILY THANTHI YOUTH MALAR      e-paper

DOWNLOAD   HERE ..........


https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFdHR3RlpZcUg4WDA&usp=sharing

DAILY THANTHI MUTHUCHARAM e-paper PART 1

DAILY THANTHI MUTHUCHARAM e-paper PART 2

MOTIVATION AUDIO IRAI ANBU IAS PART - 1

MOTIVATION AUDIO -- IRAI ANBU IAS PART - 2

Saturday, 5 March 2016

ன,ண - ர,ற - ல,ள, ழ கர வேறுபாடு வீடியோ மற்றும் அதற்கான பயிற்சித்தாள்

தொடக்க வகுப்பு மாணவர்களிடையே ன,ண- ர,ற- ல,ள,ழ கர வேறுபாட்டை விளக்கும் எளிய படங்களுடன் கூடிய வார்த்தைகள் வீடியோ மற்றும் அதற்கான மதிப்பீட்டுத் தாள்

 பதிவிறக்கம்  செய்ய .....

 65 MB வீடியோ......

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFMUZQSTJSUlZKWlE/view?usp=sharing


மதிப்பீட்டுத்தாள்  PDF FILE ....

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFNDA4OE4zMHlvOTA/view?usp=sharing